ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் எப்.சி. கோவா மற்றும் சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகிறது.
10-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 2-வது நாக்-அவுட் சுற்று இன்று கோவாவில் நடைபெறவுள்ளது. இதில் எப்.சி. கோவா மற்றும் சென்னையின் எப்.சி அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.