தமிழகத்தில் 69.46%  வாக்குகள் பதிவு! - தேர்தல் ஆணையம்
Oct 26, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 69.46%  வாக்குகள் பதிவு! – தேர்தல் ஆணையம்

Web Desk by Web Desk
Apr 20, 2024, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணியளவில் வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. இறுதியாக வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 72.09% வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் :

1. திருவள்ளூர்                      – 68.31%
2. வட சென்னை                  – 60.13%
3. தென் சென்னை             – 54.27%
4. மத்திய சென்னை          – 53.91%
5. ஸ்ரீபெரும்புதூர்                – 60.21%
6. காஞ்சிபுரம்                       – 71.55%
7. அரக்கோணம்                  – 74.08%
8. வேலூர்                                – 73.42%
9. கிருஷ்ணகிரி                   – 71.31%
10. தருமபுரி                           – 81.48%
11. திருவண்ணாமலை    – 73.88%
12. ஆரணி                              – 75.65%
13. விழுப்புரம்                      – 76.47%
14. கள்ளக்குறிச்சி              – 79.25%
15. சேலம்                               – 78.13%
16. நாமக்கல்                        – 78.16%
17. ஈரோடு                             – 70.54%
18. திருப்பூர்                          – 70.58%
19. நீலகிரி                             – 70.93%
20. கோயம்புத்தூர்            – 64.81%
21. பொள்ளாச்சி                 – 70.70%
22. திண்டுக்கல்                  – 70.99%
23. கரூர்                                  – 78.61%
24. திருச்சிராப்பள்ளி       – 67.45%
25. பெரம்பலூர்                   – 77.37%
26. கடலூர்                             – 72.28%
27. சிதம்பரம்                       – 75.32%
28. மயிலாடுதுறை            – 70.06%
29. நாகப்பட்டினம்            – 71.55%
30. தஞ்சாவூர்                       – 68.18%
31. சிவகங்கை                    – 63.94%
32. மதுரை                            – 61.92%
33. தேனி                                – 69.87%
34. விருதுநகர்                     – 70.17%
35. ராமநாதபுரம்               – 68.18%
36. தூத்துக்குடி                   – 59.96%
37. தென்காசி                     – 67.55%
38. திருநெல்வேலி            – 64.10%
39. கன்னியாகுமரி          – 65.46%

மொத்தம்                              – 69.46%

 

Tags: 69.46% voting in Tamil Nadu! - Election Commission
ShareTweetSendShare
Previous Post

“முக்கிய பிரச்சினைகள் குறித்து காங். கவலைப்படவில்லை” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

இன்றைய இராசிபலன்!

Related News

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies