காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல்- காசா இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தியும், பணையக்கைதிகளை கடத்தியும் போர் நடத்தி வருகிறது.
இந்நிலையில் தெற்கு காசாவான ரஃபா பகுதியில் இரவு நேரங்களில் நடத்தும் வான் வழித்தாக்குதலால் ஏராளமான வீடுகள் சேதமானது. மேலும் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.