மாலி பகுதியில் அதிக வெப்பம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் மாலி பகுதியில் குறைவாக காணப்பட்ட வெப்பம் , நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது.
இது குறித்து தலைநகர் பமாகோவில் அமைந்துள்ள சுகாதார மையம் ஆய்வு நடத்தியது.
அதன் படி அதிகாரி இப்ராஹிம் ஃபால் கூறுகையில், 45 டிகிரி செல்சியஸ்க்கு மேல் உயர்ந்து வருவதால் கடும் வறட்சி மற்றும் நீர்பற்றாக்குறை ஏற்படுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “நீரிழப்பு மற்றும் காய்ச்சலுடன் தொடர்புடைய இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.