தாய்லாந்து – மியான்மர் இடையே எல்லைப் பிரச்சனை நிலவி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தாய்லாந்து மற்றும் மியான்மர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வரும் நிலையில், இரு பகுதிகளுக்கும் இடையே மியாவாடி என்ற பகுதியில் எல்லைப்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்புகருத்துக்கள் நிலவி வந்தது.
இந்நிலையில் மியான்மர் பகுதியில் வான்வழி தாக்குதலை தாய்லாந்து நடத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் போர்பதற்றம் நிலவி வருகிறது.
மேலும் மியாவாடி மக்கள் ஆயிரத்து 700 பேர் உடனே வெளியேற வேண்டும் என கட்டாயப்படுத்த பட்டுள்ளனர்.