உலகின் பழமையான நாகரீகம் மட்டுமல்ல, மனித குலத்திற்கு பாதுகாப்பான புகலிடமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாவீர் ஜெயந்தியை ஒட்டி டெல்லி பாரத் மண்டபத்தில், 2 ஆயிரத்து 550-வது மஹாவீர் நிர்வாண் மஹோத்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி,
உலகின் பழமையான நாகரீகம் மட்டுமல்ல, மனித குலத்திற்கு பாதுகாப்பான புகலிடமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.