இயக்குநர் ஹரி, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ரத்தினம்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷால், கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். மேலும், பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வருகின்ற 26 -ம் தேதி தமிழக முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் பிரமோஷன் காட்சி தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் இயக்குநர் ஹரி வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.