ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.
இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.