புதுச்சேரி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
நவீனா கார்டன் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த 12ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைதொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள், தேர்ப்ப்ட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து வழிபாடு செய்தனர்.