கேரளாவில் பெண் குழந்தைகள் காணாமல் போகும் விவகாரத்தில், கேரள முதல்வர் மவுனம் காத்து வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்
இது குறித்து அவர் தனது x பதிவில்,
கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளில் கேரளாவில் 5 ஆயிரத்து 338 சிறுமிகள் காணாமல் போய் உள்ளனர். இது பற்றி பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. ஆனாலும், இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் பேச மறுக்கிறார் என தெரிவித்துள்ளார்.
5338 missing girls in #Kerala over the past 4 years, echoing the disturbing narrative laid out in #TheKeralaStory. Yet, instead of addressing these alarming figures, Mr. @pinarayivijayan chooses to dismiss them as mere @BJP4India propaganda! It's high time we prioritize the… pic.twitter.com/PuKkrvnu8C
— Vanathi Srinivasan ( Modi Ka Parivar) (@VanathiBJP) April 22, 2024