ஜம்மு- காஷ்மீரில் இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் விற்பனையை அதிகரிக்கும் வகையில் விவசாயத்துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது.
விவசாயத்தை காக்கவும், இயற்கை விவசாயத்தை பெருக்கவும், மனிதர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழவும் ஆர்கானிக் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனால், ஆர்கானிக் காய்கறிகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புத்கம் என்ற பகுதியில் இந்த கண்காட்சி நடைபெற்றது.
இதில், இயுற்கை காய்கறிகள் மற்றும் ஆர்கானிக் விதைகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.