அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜெ.பி. நட்டா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், காற்றின் மகனான அனுமன், அனைவரின் வாழ்விலும் வலிமை, ஞானம் வழங்க பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठम्।
वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतम् शरणं प्रपद्ये।।हनुमान जयंती के पावन अवसर पर समस्त देशवासियों को हार्दिक शुभकामनाएं देता हूँ। मैं प्रार्थना करता हूँ कि पवन पुत्र हनुमान जी सभी के जीवन को बल, बुद्धि व विद्या से परिपूर्ण…
— Jagat Prakash Nadda (Modi Ka Parivar) (@JPNadda) April 23, 2024
இதேபோல், பஜ்ரங்பலி உங்கள் அனைவருக்கும் வலிமை, ஞானம், விவேகம் மற்றும் நீண்ட ஆயுள் வழங்கட்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
सभी को श्री हनुमान जन्मोत्सव की शुभकामनाएँ। बजरंगबली आप सभी को बल, बुद्धि, विवेक और दीर्घायु प्रदान करें। pic.twitter.com/UzBFT0LH4F
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) April 23, 2024