தீவிர காலநிலை மாற்றத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்! - ரிசர்வ் வங்கி
Aug 21, 2025, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிர காலநிலை மாற்றத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்! – ரிசர்வ் வங்கி

Web Desk by Web Desk
Apr 24, 2024, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவிர காலநிலை மாற்றத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஏப்ரல் மாத செய்தியறிக்கையில், அதன் துணை ஆளுநர் மைக்கேல் பத்ரா எழுதியுள்ள கட்டுரையில், தீவிர காலநிலை மாற்றங்கள், சர்வதேச புவிசார் அரசியலில் நீடிக்கும் பதற்றம், கச்சா எண்ணெய் விலையின் நிலையற்ற தன்மை ஆகியவை பணவீக்கத்தை அதிகரிக்கக் கூடும் என எச்சரித்துள்ளார்.

2024-ம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவாகக் கூடிய வாய்ப்புள்ளதாக சர்வதேச வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை சுட்டிக் காட்டியுள்ள அவர், இதன் காரணமாக உலகம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவில் வரும் ஜூன் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளதும் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

Tags: Extreme climate change risks increasing inflation! - Reserve Bank
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தள்ளுமுள்ளு!

Next Post

அம்பேத்கார் சிலை மீது குண்டு வீச்சு: 4 பேர் கைது!

Related News

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

Load More

அண்மைச் செய்திகள்

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies