''உடல் பருமன் சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழப்பு! - விசாரணைக்குழு அமைக்கப்படும்!
Mar 21, 2026, 05:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

”உடல் பருமன் சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழப்பு! – விசாரணைக்குழு அமைக்கப்படும்!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உடல் பருமன் சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணைக்குழு அமைக்கப்படு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பருமன் நீக்குவதற்காக புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரன் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பை நீக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தாக கூறப்படும் நிலையில் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து சிகிச்சை தொடங்கிய 15 வது நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இச்சம்பவம் குறித்து ஹேமச்சந்திரனின் குடும்பத்தாரிடம் செல்போனில் ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் உயிரிழப்பு குறித்து விசாரணைக்குழு அமைக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் அதற்கென தனி விசாரணைக்குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: "Youth deaths during obesity treatment! - An inquiry committee will be set up!
ShareTweetSendShare
Previous Post

காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Next Post

காசிமேடட்டில் திருந்தி வாழ்ந்த ரவுடியை வெட்டி கொன்ற மர்ம கும்பல்!

Related News

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies