புதுக்கோட்டை மாவட்டம் அரசங்கரை கடற்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் கடந்த மார்ச் 10 -ஆம் தேதி 110 கோடி ரூபாய் மதிப்புடைய 100 கிலோ எடை கொண்ட ஹசீஸ் மற்றும் ஒன்று புள்ளி ஐந்து இலட்சம் மதிப்புடைய 872 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த பண்ணையின் உரிமையாளர் முகமது சுல்தானை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர், புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ம் மற்றும் அத்தியாவாசிய பண்டங்களின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.