கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வாக்களித்தார்.
ஐடி தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இன்போசிஸ் விளங்கி வருகிறது.
இந்நிலையில் இன்போசிஸ் நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோர், நாடாளுமன்றத் தேர்தலுக்காக பெங்களூருவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என நாராயண மூர்த்தி கேட்டுக்கொண்டார்.