பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடையில் தோன்றும் வீடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
தெறி படத்தின் இந்தி ரீமேக்கான இந்த படத்திற்கு பேபி ஜான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் கதாநாயகன் வருண் தவானின் 37-வது பிறந்த நாள் விழா ஷீட்டிங்கின் இடையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இதில், கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடையில் பங்கேற்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.