பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கைவண்ணத்தில் தயாராகியுள்ள இந்தியன்2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் நீளம் கருதி, இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு பாகங்களாக வெளியிட தயாரிப்பு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதில், இந்தியன்2 படம் வரும் ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது.