மணிப்பூரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,
Strongly condemn the assault carried out against the Indian security forces, resulting in the tragic loss of two CRPF personnel in the Naransena area of Bishnupur district. Such actions demonstrate cowardice against dedicated security personnel who work tirelessly day and night…
— N.Biren Singh (Modi Ka Parivar) (@NBirenSingh) April 27, 2024
கோழைத்தனமான இந்த தாக்குதலில் இரு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மாநிலத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த அயராது உழைக்கும் பாதுகாப்பு படை வீரர்களின் தியாகம் வீண் போகாது என்றும் அவர் கூறியுள்ளார்.