சென்னையில் சித்த மருத்துவர், மனைவியுடன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே உள்ள அமிட்டனமில்லி பகுதியில் சித்த மருத்துவரான கோபிநாத் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.