அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரச்சாரத்தின் போது நடனமாடி வாக்கு சேகரித்தார்.
சிராங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், மேடையில் நின்றவாறு கைதட்டி ஆடிப்பாடினார். இதனால் உற்சாகம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் மேடையின் கீழே இருந்தவாறு நடனமாடி மகிழ்ந்தனர்.