ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதுகின்றன.
17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.