தென் கொரியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தென்கொரியாவின் சிறுநகரங்களில் தொடர்ச்சியாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள், புதிய பயிற்சி பள்ளிகள் அமைக்க வேண்டும், மருத்துவர்கள் பணியமர்த்தப் பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.