காசாவுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் போராடிய மாணவர்களுக்கு காசா முகாம்களில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
காசா இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் காரணமாக தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் காசாவுக்கு ஆதரவாக அமெரிக்க மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தியது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் அனைத்து இடங்களிலும் அமெரிக்க மாணவர்களுக்கு நன்றி என தெரிவித்தனர்.