உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக வாகனத்தில் பேரணியாக சென்ற அவருக்கு பாஜகவினர் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.
அமெதி தொகுதியில் ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.