பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே, ட்ரக் ஒன்று சொகுசு கார் மீது கவிழ்ந்ததில், 6 பேர் உயிரிழந்தனர்.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தாபரியிலிருந்து ஸ்ரீமத்பூருக்கு சொகுசு காரில் சிலர் பயணித்தனர்.
கோகா பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற ட்ரக் ஒன்றின் வெடித்தது.
இதனால், அந்த ட்ரக் நிலை தடுமாறி காரின் மீது விழுந்தது. இதில், ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.