திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் அண்ணாமலை என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நாட்றம்பள்ளியிலிருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற அவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டது.