உலக சாம்பியன்சிப் அலைச் சறுக்குப் போட்டிக்கான தகுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ராபின்சன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் நடைபெற்ற போட்டியில் சக நாட்டு வீராங்கனை நிக்கி வான் டிஜிக்கை வீழ்த்தினார் ராபின்சன்.
இதே போல் ஆஸ்திரேலியாவின் மற்றொரு வீராங்கனை பிரோண்டி மெக்காலே, அமெரிக்காவின் லேகி பீட்டர்சன் மற்றும் பிரேசிலின் லுவானா சில்வாவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.