மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாக போலி வீடியோ வெளியிட்ட இருவரை குஜராத் போலீசார் கைது செய்தனர்.
உள்துறை அமித் ஷா பேசியதாக இணையத்தில் போலி விடியோ பரவிய நிலையில் அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.