திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பேருந்துகள் நிற்காததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தெக்கலூர் ஊராட்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், பேருந்துகள் நிற்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.