குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (மே 1, 2024) அயோத்திக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அயோத்தியில, ஸ்ரீ ஹனுமன் கடி கோயில், பிரபு ஸ்ரீ ராம் கோயில், குபேர டீலா ஆகிய ஸ்தலங்களில் குடியரசுத் தலைவர் தரிசனம் மற்றும் ஆரத்தி மேற்கொள்கிறார்.
அவர் சரயு பூஜை மற்றும் ஆரத்தியும் மேற்கொள்கிறார்.