உயிருள்ளவரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்! : பிரதமர் மோடி உறுதி!
Nov 15, 2025, 07:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிருள்ளவரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்! : பிரதமர் மோடி உறுதி!

Web Desk by Web Desk
May 1, 2024, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தான் உயிருடன் உள்ள வரை மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டேன் என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஜஹீராபாத் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,

தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை, காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு வழங்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

தான் உயிருடன் இருக்கும் வரை மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டேன் என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கியதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

தெலங்கானாவில் 26 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான அனுமதி கோரி வரும் நிலையில், அதனை ஏற்காத காங்கிரஸ் அரசு இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஒரே இரவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து வழங்கியதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

Tags: I will not allow reservation based on religion as long as I live! : Prime Minister Modi confirmed!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!

Next Post

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயரும் குருபகவான்!

Related News

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சருக்கு ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் – அண்ணாமலை

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!

விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என் ரவி

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies