மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயரும் குருபகவான்!
Sep 14, 2025, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயரும் குருபகவான்!

Web Desk by Web Desk
May 1, 2024, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024-ம் ஆண்டின் குரு பெயர்ச்சியை ஒட்டி, குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

மேஷ ராசியில் உள்ள கிருத்திகை ஒன்றாம் பாதத்தில் இருந்து, ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை இரண்டாம் பாதத்திற்கு குருபகவான் பிற்பகல் ஒரு மணியளவில் பெயர்ச்சியாகிறார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது.

இந்தக் கோவில் குரு பகவானின் பரிகாரத் தலமாக விளங்குகிறது. குரு பெயர்ச்சியை ஒட்டி ஆலங்குடி கோயிலில் மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

இதனை ஒட்டி, ஆலங்குடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஆலங்குடி மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களில் குரு பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

Tags: Guru Bhagavan will move from Aries to Taurus!
ShareTweetSendShare
Previous Post

உயிருள்ளவரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்! : பிரதமர் மோடி உறுதி!

Next Post

டிஜிட்டல்மயமாகும் நீதித்துறை!

Related News

சென்னை : எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் 2 வது நாளாக ஊழியர்கள் போராட்டம்!

சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு – மாணவர் நலச் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் 2026 மார்ச் 5இல் நாடாளுமன்ற தேர்தல்!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

நேபாளம் : போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த சுசீலா கார்கி!

கன்னியாகுமரி : ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இலவச மருத்துவ முகாம்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய வீராங்கனை ஜாஸ்மின் தங்கம் வென்றார்!

கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த முயற்சிகளைத் தடுக்கின்றனர் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு!

இங்கிலாந்து : வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம்!

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்?

டெல்லி தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விருதுநகர் : கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு – சீரமைக்க மக்கள் கோரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று ஆய்வு!

தவெக தலைவர் விஜயின் பெரம்பலூர் பிரச்சார கூட்டம் ரத்து!

கோவை : நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி!

ராகுல் காந்தி தெலங்கானாவில் ‘எம்எல்ஏ திருட்டில்’ ஈடுபடுகிறார் – பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர்  கே.டி.ராமராவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies