ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.