குஜராத் தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,
குஜராத் மாநில தினமான இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், அவர்களின் வளமான கலாச்சார பாராம்பரியம், சாதனைகள், அர்ப்பணிப்பு உணர்வு உள்ளிட்டவற்றை நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார்.
On this auspicious occasion of Gujarat's Statehood Day, we remember the rich cultural heritage, remarkable achievements and vibrant spirit of the people of Gujarat. May the state continue to flourish, prosper, and inspire generations with its ethos of entrepreneurship, resilience…
— Narendra Modi (@narendramodi) May 1, 2024
அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாட்டின் நெறிமுறைகளுடன் மாநிலம் தொடர்ந்து செழித்து பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.