நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை அவரது மனைவி ஷாலினி சிறப்பு அலங்காரங்கள் செய்து கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிறந்தநாள் வாழ்த்து கூறி வண்ண பலூன்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரு சக்கர வாகனம் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.