சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்!
Nov 4, 2025, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்!

Web Desk by Web Desk
May 1, 2024, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஜினியின் கூலி திரைப்பட டீசரில் தனது இசையை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

இந்த டீசரில், ரஜினியின் நடிப்பில் 1983-ம் ஆண்டு வெளியான தங்கமகன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ”வா வா பக்கம் வா” பாடலின் இசை பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தன்னிடம் முறையான அனுமதி பெறாமல் தனது இசையை, கூலி திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளதாக, இளையராஜா தரப்பிலிருந்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பாடல்களின் ஒட்டுமொத்த உரிமையும் இளையராஜாவுக்கு சொந்தமானது எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடலைப் பயன்படுத்துவதற்கான முன் அனுமதியைப் பெறாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Ilayaraja Notice to Sun Pictures!
ShareTweetSendShare
Previous Post

தனியார் கல்குவாரியில் வெடிவிபத்து! – உரிமையாளர் கைது !

Next Post

ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி!

Related News

டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவுத்துறை மறுப்பு!

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

தூத்துக்குடி : தேசிய கொடியை கையில் ஏந்தி பாஜகவினர் ஒற்றுமை பேரணி!

தென்காசி : கூட்டத்தில் போதிய இருக்கை இல்லை – அதிமுக, நாதக நிர்வாகிகள் வாக்குவாதம்!

பஹல்காமில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடக்கம் – வணிகர்கள் மகிழ்ச்சி!

மும்பையில் கைதான போலி விஞ்ஞானி – தீவிர விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஓராண்டுக்கு பிறகு ChatGPT-ல் சந்தா கட்டாயம்!

சென்னையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம்!

நீதித்துறை ஒழுங்கீனம் – நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

மதுரை மானகிரி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஆணை!

நாகப்பட்டினம் மீனவர்கள் 31 பேருக்கு வருகின்ற 17ஆம் தேதி வரை சிறை காவல் – இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு!

இங்கிலாந்து : கார்னிவல் திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்!

கனடாவில் இந்தியரை குறிவைத்து சரமாரி தாக்குதல்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை!

பிலிபித் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திய புலி!

மத்தியப் பிரதேசம் : தலைக்கு ரூ.14 லட்சம் அறிவிக்கப்பட்ட சிறுமி சரணடைந்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies