இந்த நாடு பட்வா சட்டத்தால் இயங்காது என்றும், அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்தால் மட்டுமே இயங்கும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர்,
இந்தியாவின் எதிர்காலம் ஜிகாத் அல்லது பசாத் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கப்படாது என்றும் வாக்கு ஜிகாத் பற்றி பேசி வரும் எதிர்க்கட்சியினருக்கு இதனை தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.