குரு பெயர்ச்சியை ஒட்டி, தேனியிலுள்ள வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
குரு பெயர்ச்சியை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் குரு பகவானுக்கு சிறப்பு
பூஜைகள் நடைபெற்றன.
அந்த வகையில், தேனியிலுள்ள வேதபுரி தட்சிணாமூர்த்தி ஆலயத்தில், குரு பகவானுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.