கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மகப்பேறு மருத்துவர் பாலகுமாரி தெரிவித்துள்ளார்.
”கர்ப்பிணி பெண்களுக்கு நீர் சத்து குறைபாடு உண்டாக வாய்ப்பு”
“வெயில் நேரங்களில் கருக்கலைப்பின் விகிதம் அதிகமாக இருக்கும்”
“இயற்கையான குளிர்பானங்களை மட்டுமே குடிக்க வேண்டும்”
“கடைகளில் விற்கும் ஐஸ்கிரீம், பானங்களை வாங்கி பருக வேண்டாம்”
“எண்ணெய் மற்றும் இனிப்பு பொருள்களை உட்கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.