ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபானங்களை போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக, பேசிய காவல் ஆணையர் ரவி சங்கர், “சட்ட விரோத மது கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது.
121.86 லிட்டர் 677 ஸ்டெர்லிங் ரிசர்வ் விஸ்கி, 479.25 லிட்டர் கொண்ட ஆயிரத்து 65 ஹோமியோபதி மருந்து திரவ பாட்டில்கள், மற்றும் 450 மிகவும் மோசமான மதுபானங்களை கைப்பற்றப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளோம் என்றார்.