புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு வாழைக்கழிவுகள் மூலம் கூட்டுப்பொருட்கள் தயாரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு வாழைநார் கூடை முடைதல் பற்றி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக மாணவர்கள் மத்தியில் பேசிய வழிகாட்டி இரவிச்சந்திரன் , மதுரை ,திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வாழை நார் பெறப்படுவதாகவும், அந்த மூலப் பொருள்களைக் கொண்டு கலைப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கூறினார்.