இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில்,தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய ரயில்வே நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் வருவாய் குறித்த தகவலை வெளியிடப்பட்டுள்ளது.அதில் தெற்கு ரயில்வே ரூ.12 ஆயிரத்து 20 கோடி வருவாய் ஈட்டியதாக கூறப்பட்டுள்ளது.
அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில், ஐந்து ரயில் நிலையங்களுடன் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.