ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
Aug 5, 2025, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 3, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்ப்பிணிப் பெண் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் விருத்தாச்சலம் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையில் இருந்து புறப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாச்சலம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் கஸ்தூரி எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ரயிலில் இருந்த அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ஆனால் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் கஸ்தூரி உயிரிழந்த நிலையில் கஸ்தூரியின் தாய், தந்தை மற்றும் சகோதரரிடம் திருச்சி உட்கோட்ட இருப்பு பாதை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்நாதன் விசாரணை மேற்கொண்டார்.

இதனையடுத்து கஸ்தூரியின் உடல் வைக்கப்பட்டுள்ள விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கோட்டாட்சியர் சையத் மெகமூத் தலைமையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: Pregnant woman dies after falling from train
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

Next Post

பிரதமர் மோடி ஆட்சிக்கு 45 அரச வாரிசுகள் ஆதரவு!

Related News

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies