மேற்கு வங்கம் மாநிலம் புருலியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அஜித் பிரசாத் மஹதோ என்பவர், எருமை மாட்டின் முதுகில் ஏறி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது, அவரது ஆதரவாளர்கள் பலரும், தங்களது அமைப்பின் கொடி, பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர்.
மஹதோ, மேற்கு வங்கத்தில் உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எருமை மாட்டின் மீது வந்து அவர் வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.