கோத்தகிரி அருகே சுற்றுலா பேருந்து  விபத்தில் சிறுவன் பலி  :மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!
Oct 17, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோத்தகிரி அருகே சுற்றுலா பேருந்து  விபத்தில் சிறுவன் பலி  :மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

Murugesan M by Murugesan M
May 4, 2024, 01:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோத்தகிரி அருகே சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே, பவானி சாகர் அணை காட்சி முனை பகுதியில், சுற்றுலா சென்ற பேருந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 4-வயது சிறுவன் மரணித்த செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. மேலும், அப்பேருந்தில் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும் வேதனை அளிக்கிறது.

கோடை விடுமுறை தொடங்கியிருப்பதால், மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆகையால், நமது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் விதமாக கவனமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் நம்மிடத்தில் உள்ளது.

காயமடைந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் குணமடையவும், மரணமடைந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துக் கொள்வதாக எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: tourist bus accidentMinister of State L. Muruganmettupalaya
Share
Tweet
SendShare
Previous Post

மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Next Post

எனக்கு சொந்தமாக வீடு கூட இல்லை : பிரதமர் மோடி உருக்கம்!

Related News

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies