லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற லண்டன் மேயர் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவரும் தற்போது மேயருமான சாதிக் கான் அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக்கான் 2016-ம் ஆண்டு முதல் இரண்டு முறை மேயராக இருந்த நிலையில், தற்போது 3வது முறையாக தேர்வாகி உள்ளார்.