திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் தண்ணீர் பந்தலில் வைக்கப்படுள்ள கேன்களை மாயமாகியுள்ளதாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது.
கோடை வெப்பம் காரணமாக ஜோலார்பேட்டை பேருந்துநிலையத்தில் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்ககப்பட்டுள்ளது.
இங்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் கேன்களை காணவில்லை என தேமுதிக நகர செயலாளர் ,காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசால் விசாரணை நடத்தி வருகின்றனர்.