வட அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக பொதுமக்கள் தங்கள் வாக்குகளை நீண்ட வரிசையில் காத்திருந்து செலுத்தினர்.
அமெரிக்காவின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. அப்போது பனாமா பகுதியில் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
பனாமா தொகுதியில் 8 வேட்பாளர்கள் களம் கண்ட நிலையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. அப்போது அங்கு வேட்பாளர்களுக்கு மற்றும் எந்த ஒரு பிரசார வழிமுறைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.