பிரிட்டனில் பொதுஇடங்களில் மின்சார கார்களுக்கான சார்ஜ் செய்யும் கம்பம் நடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிரிட்டனில் பசுமை தகவல் தொடர்பு பெட்டிகள் அமைக்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் பொது இடங்களில் மற்றும் தெரு முனைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த கம்பங்கள் மூலம் தங்களது மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம்.